Posts

Thingal Soodiya Nathane song lyrics in Tamil

  திங்கள் சூடிய   நாதனே   பாடல் வரிகள்   ஓம் ஹர ஹர சிவ சிவ ருத்ரேஸ்வராய சிவ ஹர ஸ்வர ப்ரிய லிங்கேஸ்வராய பூத நாத சிவ நர்தன ப்ரியாய சர்வ லோக சர்வ சாக்க்ஷி ஸ்ரூபா திங்கள் சூடிய   நாதனே   கங்கை நாடிய வேதனே மங்கை கூடிய பாகனே – ஈசா ஆக்கும் போதில் அவன் பிரம்மனே காக்கும் போதில் அவன் விஷ்ணுவே நீக்கும் போதில் அவன் ருத்ரனே – ஈசா அகிலமே ஆடும் வண்ணம் சபைகளில் ஆடும் பாதம் சுடலையில் ஆடல் செய்தது – ஏனோ அமுதமே வேண்டும்   என்று கடலையே கடைந்த போதில் அதில் வரும் நஞ்சை ஏற்றாய் – ஏனோ சதுர்வேதம் பாடவே கவியவும் போற்றவே எமை காக்க வந்த நீ .... பூவியாவும் காப்பாய் நீ   ... ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா வேத கீதங்கள் யாவும் ஈசனை போற்றுதே கோலங்கள் காட்டி யாடும் நாதனை பாடுதே ஆரூரன் தந்த பாடல் அடியாரை போற்றுதே - அதில் காணும் நாயன்மாரின் பக்தியை பாடுதே சம்பந்தர் தேவாரம் கேட்டு சாம்பல் பெண் ஆனதே அப்பர் தம் தாண்டகம...

Dream I had - Dictator in India

  I had a dream last night that India had moved into the top position in the world with its economy at the highest and a popular country visited by all from the world.  I am going to explain how it happened in my dream. One morning all news channels were telecasting repeatedly the speech of the Prime Minister followed by the President of India.  The main message was Prime Minister announcing him as the Dictator of the country and everybody has to follow the rules laid out by him and his administration team without any questions.  There was no further details given by him.  It was followed by President speaking about the need of a Dictator in the current situation and asked everyone to follow the rules for next 2 years.  Also assured that after 2 years, Democracy will be reinforced. Next day, the following information are provided by the government to all the citizens. Military will be deployed in all cities, towns and villages with necessary power to mainta...